பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரை பகுதிகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் இன்று காலை (10/01) மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.