உலகம் – V MEDIA

வட இந்தியாவில் தீவிரமடையும் வெப்பம் – 98 பேர் பலி!
வட இந்தியாவில் வெப்பம் தொடர்பான பிரச்சனைகளால் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைப்பு அதிகாரிகள் இன்று (18)  தெரிவித்தனர்.

அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் நாற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாவட்ட சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உத்தரபிரதேசத்தில் 54 பேரும்,  பீகாரில் 44 பேரும் என மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீரிழப்பு,  தலைச்சுற்றல்,  குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை சமீபத்திய நாட்களில் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 500 பேர் வெப்பம் தொடர்பான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை 60 வயதிற்கு மேற்பட்டவர்களை வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

The post வட இந்தியாவில் தீவிரமடையும் வெப்பம் – 98 பேர் பலி! appeared first on V MEDIA.

உலகின் முதல் செயற்கை மனித கரு உருவாக்கம்!
உலகின் முதல் செயற்கை மனித கருவை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதன்மூலம் இனி கருவை உருவாக்க விந்தணுக்கள் தேவையில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இது தொழிநுட்ப வளர்ச்சியின் புதிய பரிமாணமாக பார்க்கப்பட்டாலும், எதிர்காலத்தில் மனித இருப்புக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

உலகிலேயே முதல் முறையாக விந்தணுவும் கருமுட்டையும் இல்லாமல் கருவை உருவாக்க முடியும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலை சேர்ந்த வீஸ்மேன்  அறிவியல் நிறுவனம் ஆய்வு செய்தது.

ஸ்டெம்செல்ஸ் வைத்து இதனை ஆய்வாளர்கள் சாத்தியப்படுத்தியுள்ளனர். இந்த ஸ்டெம் செல்லில் இருந்து தான் கருவில் இருக்கும் குழந்தையின் அனைத்து உடல் உறுப்புகளும் உருவாகிறது.

புற்றுநோய் முதல் தீராத பல நோய்களையும் ஸ்டெம் செல்ஸ் மூலம் குணப்படுத்த முடியும் என நம்பும் ஆராய்ச்சியாளர்கள் தற்போது இது குறித்த ஆராய்ச்சியிலேயே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

The post உலகின் முதல் செயற்கை மனித கரு உருவாக்கம்! appeared first on V MEDIA.

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 40 பேர் பலி!
உகாண்டாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள இந்நாட்டில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கரவாத அமைப்பு பொதுமக்கள்,  பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் காங்கோ எல்லையோரம் உள்ள உகாண்டாவின் பொண்ட்வி நகரில் உள்ள கிராமத்தில் உள்ள பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மாணவர்கள் உயிரிழந்தார்களா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 40 பேர் பலி! appeared first on V MEDIA.

WhatsApp இல் Chat lock செய்யும் புதிய வசதி!
Chatகளை Lock செய்ய பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp இல் Meta நிறுவனம் அறிவித்துள்ளது. கடவுச்சொல் அல்லது கைரேகை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இதனை Lock செய்ய முடியும் என அறிவித்துள்ளது.

Chat Lock செய்யபட்டவுடன், அது ஒரு தனி பகுதியில் சேமிக்கப்படும், மேலும் குறித்த Chat இன் பெயர் மற்றும் செய்தி உள்ளடக்கம் மறைக்கப்படும். Lock செய்யபட்ட Chat ஐ மீண்டும் அணுக, பயனர்கள் தங்கள் கடவுச்சொல்லை அல்லது அவர்களின் கைரேகையை உள்ளீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சமானது சில உரையாடல்களை ரகசியமாக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு கூடுதல் தனியுரிமையை வழங்குவதாக அமைந்துள்ளது. உரிமையாளரின் அனுமதியின்றி எவரேனும் தொலைபேசியை அணுகினாலும், Lock செய்யபட்ட Chat ஐ அணுக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சத்தைப் பற்றிய மேலதிக விபரங்கள்:

பயனர்களின் தனிப்பட்ட Chatகள் மற்றும் Group Chatகளை Lock செய்ய முடியும்.

கடவுச்சொல் அல்லது கைரேகை மூலம் மட்டுமே அணுகக்கூடிய வகையில் இவை தனி பகுதியில் சேமிக்கப்படும்.

Lock செய்யப்பட்ட Chatகளின் பெயர் மற்றும் செய்தி உள்ளடக்கம் Notifications இல் மறைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டு.

Lock செய்யப்பட்ட Chatகளை அணுக, பயனர்கள் தங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும் அல்லது கைரேகையை பயன்படுத்த வேண்டும்.

இந்த புதிய அம்சம் WhatsApp க்குரிய சிறப்பம்சமாக அமைவதுடன், பயனர்களின் மிக முக்கியமான உரையாடல்களுக்கு கூடுதல் தனியுரிமையை வழங்கும் ஒன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

The post WhatsApp இல் Chat lock செய்யும் புதிய வசதி! appeared first on V MEDIA.

இந்தோனேசியாவில் தீ விபத்து 17 பேர் பலி!
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரச எரிசக்தி நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான எரிபொருள் களஞ்சியசாலையிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் அதனைச் சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2009 மற்றும் 2014ல் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின்னர் எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து இதுவாக பதிவாகியுள்ளது.

The post இந்தோனேசியாவில் தீ விபத்து 17  பேர் பலி! appeared first on V MEDIA.

பண்டைய எகிப்தின் கோயில் கண்டுபிடிப்பு!!!
எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கே உள்ள அபுசிர் பகுதியில் 4500 ஆண்டுகள் பழமையான கோயிலை எகிப்தின் தொல்லியல் துறையினர்

கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கோயிலானது பண்டைய எகிப்தின் 5 வது வம்சத்தின் போது கட்டப்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் உள்ளே சில மண் பானைகள் மற்றும் கண்ணாடிகள், சில முத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஐந்தாம் பேரரசின் அரசர்களின் பெயர்கள் உள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post பண்டைய எகிப்தின் கோயில் கண்டுபிடிப்பு!!! appeared first on V MEDIA.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் பலி
மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (17/01) பதிவான இரு பாரிய நில நடுக்கங்களின் காரணமாக குறைந்தது 26 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேல் மாகாணமான பட்கிஸில் உள்ள காதிஸ் மாவட்டத்தில் முதலில் 5.3 ரிச்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியிருந்ததை தொடர்ந்து, முதல் நில நடுக்கம் ஏற்பட்டு 2 மணித்தியாலங்கள் கழித்து 4.9 ரிச்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதனால் வீடுகள், கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்து, இடிபாடுகளுக்குள் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுவரை 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

The post ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் பலி appeared first on V MEDIA.

பசுபிக் கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை
பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவாகியுள்ள ஆழிப்பேரலைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.

ஒரு இலட்சம் சனத்தொகையை கொண்ட  டோங்கோ தீவில் நேற்று (15/01) எரிமலை வெடிப்பின் காரணமாக அத்தீவை தாக்கிய சுனாமி ஆழிப் பேரலையை தொடர்ந்து இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஜப்பானின் தெற்கு கரையில் 1.2 மீற்றருக்கும் அதிக உயரத்திற்கு அலை தாக்கக்கூடும் என அறிவுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகரித்த அலை மற்றும் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் என்பன குறித்து அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post பசுபிக் கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை appeared first on V MEDIA.

ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மியன்மார் மக்களாட்சி ஆதரவாளர் மற்றும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதிப் பெறாமல் வோக்கி – டோக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மேலும் 4 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை appeared first on V MEDIA.

முகக்கவசம் அணிவித்த முதலமைச்சர்
இந்தியா – சென்னையில் வீதிகளில் முகக்கவசம் அணியாமல் திரிந்தவர்களை அவதானித்து, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாகனத்தை விட்டு இறங்கி யாரும் எதிர்பாராத விதமாக முகக்கவசங்களை வழங்கினார்.

இச்செயற்பாடு அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை – அண்ணாசாலையில் முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், முகக்கவசங்களையும் வழங்கி வைத்தார்.

தமிழ் நாட்டில் ஒமிக்ரொன்  அபாயம் காணப்படும் நிலையில், சென்னையில் 40 சதவீதமானவர்கள் மாத்திரமே முகக்கவசங்களை அணிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகக்கவசம் அணியாதவர்களிடம் தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் இன்று (04/01) சென்னை – அண்ணாசாலையில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் வீதியில் இறங்கி முகக்கவசங்களை வழங்கியதுடன், தனது கையால் அவற்றை அணிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின், இந்த செயல் அங்கிருந்த மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், மக்களுக்கு முகக்கவசம் அணிவிக்கும் வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

The post முகக்கவசம் அணிவித்த முதலமைச்சர் appeared first on V MEDIA.