வெளியானது Billion loop குறும்படம்!

இளம் இயக்குனர் Shiyam Prasadh இன் இயக்கத்தில் Eshwar media வின் தயாரிப்பில் உருவாகியுள்ள Billion loop குறும்படம் இன்று வெளியாகியுள்ளது.

இக்குறும் படத்தில், Kisokumar, Jegathees Jacky, Muthukumaran Govindhasamy மற்றும் Dharmaraj Gobinath, Yogeswaran முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளனர்.

இந்த Billion Loop குறும்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நிச்சயம்
பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அவர்களின் ஆதரவு நிச்சயம் எதிர்கால காலை படைப்புகளுக்கும் வலுவூட்டும் என எதிர்பார்க்கப்டுவதாக குறித்த குறும்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Billion loop குறும்படம்….

Billion Loop|Eshwar medias|Tamil|Short film|Shiyam Prasadh|Dominic|Sri lanka

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version