இலங்கையில் பசுவதை சட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் புதிய சட்ட அமுலாக்கத்தை சமர்ப்பித்து வர்த்தமானியூடாக இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
5 முக்கிய விடயங்கள் இந்த பசுவதை சட்டத்தல் உள்ளடக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றங்களின் விலங்கறுப்பு சட்டத்தை மாற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.