TIKTOK புதிய பாடல்

டிக் டொக் உலகமெல்லாம் பிரபலம். இளையவர்கள் மத்தியில் பாடல்கள் நடிப்பு என பிரபலம். அந்த பிரபலத்தை பாடலாக்கியுள்ளார் இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன்.

நேற்று(01/11) இப்பாடல் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிடபட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது/

ஜெயந்தனின் இசையில் இப்பாடலை மனோஜ் நிரோஷான் ,பிரதா கந்தப்பு ஆகியோர் பாடியுள்ளார்கள். பாடல்வரிகளை பாடலாசிரியர் சாந்தரூபன் (அவுஸ்திரேலியா) எழுதியுள்ளார்.இப்பாடலுக்கு செந்தூர்செல்வன் நடனமாடியுள்ளார். பாடலுக்கான காமெரா எடிட்டிங் ஜெகதல பிரதாபன் மற்றும் அணிசேர் கலைஞராக சமயபுரம் ரொஷான் ஆகியோர் பங்கேற்றுள்ளார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version