13 வரை ஊரடங்கு

நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற கொவிட செயலணி கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தோற்று தொடரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் அசமந்த போக்கும், தேவையற்ற ரீதியில் வெளியில் செல்வதும் இந்த கொவிட் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என அரசாங்கமும், சுகாதார துறையும் தெரிவித்து வரும் நிலையிலும் மக்களின் செயற்பாடுகளில் முன்னேற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13 வரை ஊரடங்கு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version