ஜனாதிபதி விருது வழங்கல் விழாவுக்கு அனுமதி

தெரிவு செய்யப்பட்ட ஆறு துறைகளின் கீழ் இம்முறை ஜனாதிபதி விருது விழாவை நடத்த இன்று (16/11) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, ஊடக ஆராய்ச்சி, பாடசாலை ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பிரத்தியேக தரவு பாதுகாப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடும் யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி விருது வழங்கல் விழாவுக்கு அனுமதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version