சின்னத்திரை நீலிமா..

நீண்ட காலத்திற்கு பின்னர் கர்ப்பம் தரித்துள்ள சின்னத்திரை நடிகை நீலிமாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக செந்தாமரையில் லக்ஷ்மி தேவி வீற்றிருப்பது போல் Pose கொடுத்துள்ளதார்.

நீச்சல் தடாகத்திற்குள் ஏன், ஹெலிகொப்டரில் பறந்த வண்ணம் கூட இன்று Maternity Shoot நடாத்தப்படும் Trending களில் நீலிமாவின் Shoot மிகவும் கவரக்கூடியதாக உள்ளது.

சின்னத்திரை நீலிமா..
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version