அடையாள பணிப்புறக்கணிப்பு

சேவையிலுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் திணைக்களத் தொழிற்சங்கங்கள் இன்று (13/12) முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

அதற்கமைய இன்று முதல் 32 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திணைக்களத்திற்குள் நீண்டகாலமாக சேவை முரண்பாடுகள் காணப்படுவதாகவும், திணைக்களத்துக்கு உரித்தான பணிகள் சிலவற்றை வெறு திணைக்களத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அஞ்சல் திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அடையாள பணிப்புறக்கணிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version