அபிராமியின் புதிய வெளியீடு

நடிகை அபிராமி தனது பிந்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிலிருத்து இந்தியா திரும்பி நடிப்பில் தனது இரண்டாம் இன்னிங்ஸை அவர் ஆரம்பித்துள்ளார். இறுதியாக தக் லைப் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

அபிராமியின் புதிய வெளியீடு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version