காணாமல் போன தம்பதியர் சடலமாக மீட்பு!

கோவிட் காலத்தில் (2020) காணாமல் போன தம்பதியர் இருவரின் உடல் எச்சங்கள், 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லம்பிட்டியவில் உள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட தகராறு காரணமாக அவர்கள் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டிக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை பிடிக்க விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version