தமிழக தேர்தல் நிலவரம் – தவெக முன்னிலையில்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தகவலின்படி, தமிழ்நாட்டில் 103 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் (TVK) முன்னிலை வகித்து, மாநிலத்தில் முன்னணி கட்சியாக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) 67 தொகுதிகளில் முன்னிலை வகிக்ப்பதுடன், அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) 38 தொகுதிகளில் பின்தங்கியுள்ளது.

காலை 11.15 மணி நிலவரப்படி, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 107 இடங்களையும், அதனைத் தொடர்ந்து அதிமுக 77 இடங்களையும், திமுக 49 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version