ஓய்வை அறிவித்தார் ரொஸ் டெய்லர்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ரொஸ் டெய்லர் அறிவித்துள்ளார்.

37 வயதான ரொஸ் டெய்லர் இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் நியூஸிலாந்து அணி சார்பில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வீரர் என்ற பெருமைக்குரியவராவார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை நியூஸிலாந்து சுவீகரிப்பதற்கு முக்கிய பங்காற்றியவரும் இவராவார்.

ஓய்வை அறிவித்தார் ரொஸ் டெய்லர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version