அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?

அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் உளுந்தை எடுத்துக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள். அத்தகைய உளுந்து சமைக்கும் உணவில் அதிகம் சேர்ப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?

இன்றைக்கு உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை செரிமானம் என்பது தான். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். இதனால் செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும் எனவே அடிக்கடி உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல செரிமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மெலிந்த உடல் உடையவர்கள் நன்கு வலுப்பெற, உடம்பில் இருக்கும் எலும்புகள், தசைகள், நரம்புகள் அத்தனையும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர அடிக்கடி உங்களுடைய உணவு பட்டியலில் உளுந்து கஞ்சி அல்லது களி