அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
விஜயின் “பீஸ்ட்” திரைப்பட நாயகி பூஜா ஹெக்டே பச்சை உடையில், பச்சை பசேலென இருக்கும்மரங்களோடு இணைந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இயற்கை அழகோடு சேர்ந்த அழகாக பூஜாவும் காட்சியளிக்கிறார்.