அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படம் தொடர்பில் லைக்கா புரடக்ஷன் உத்தியோகபூர்வமா அறிவித்துள்ளது. விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்த வருட இறுதிப் பகுதியில் படப்பிடிப்பு ஆரம்பித்து 2023 ஆண்டு நடு பகுதியில் திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுளதாக லைக்கா அறிவித்துள்ளது.
அஜித்குமாருடன் இணைவது தொடர்பில் தாம் சந்தோஷமும், பெருமையும் அடைவதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.