அமைச்சர் டக்ளஸுக்கு கொரோனா

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நேற்றைய தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கான சுற்றுப் பயணத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானதாவுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சுய தனிமை படுத்தலில் இருப்பதாகவும், உடல் நலம் நல்ல முறையில் இருப்பதாகவும் அமைச்சரின் ஊடக பிரிவு வி மீடியாவுக்கு உறுதி செய்துள்ளது.

அமைச்சர் டக்ளஸுக்கு கொரோனா

Social Share

Leave a Reply