அமைச்சரின் வாகன ஓட்டுநர் கொலை

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் வாகன ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கெஸ்பாவவில் உள்ள ஓட்டுனரின் இல்லத்தில் வைத்து இன்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இனந்தெரியாத குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெஸ்பாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சரின் வாகன ஓட்டுநர் கொலை

Social Share

Leave a Reply