IPL 2022 – சென்னையை இலகுவாக வென்ற கொல்கொத்தா

IPL 2022 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி இலகுவான வெற்றியினை பெற்றுக் கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறி 131 ஓட்டங்களை பெற்றது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் முன்னாள் தலைவர் டோனியும், இன்னாள் தலைவர் ஜடேஜாவும் இணைந்து சிறப்பாக துடுப்பாடி ஓரளவு பலமான நிலைக்கு அணியினை எடுத்து சென்றனர்.

கொல்கொத்தா அணியின் பந்துவீச்சில் அனைவரும் சிறப்பாக செயற்பட்டனர். துடுப்பாட்டத்தில் வெங்கடேஷ் ஐயர், அஜிங்கையா ரெஹானே ஆகியோரின் ஆரம்பம் சிறப்பாக அமைய கொல்கொத்தா அணி வெற்றியினை இலகுவாக பெற்றுக் கொண்டது. கொல்கொத்தா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அனைவருமே சராசரியாக துடுப்பாடி அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

முழுமையான ஸ்கோர் விபரம்

வீரர் ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
அஜிங்கையா ரெஹானேபிடி –  ஜடேஜாமிட்செல் சென்டனர்443461
வெங்கடேஷ் ஐயர்பிடி –  டோனிடுவைன் பிராவோ161620
நிதிஷ் ரானாபிடி –  ராயுடுடுவைன் பிராவோ211721
ஷ்ரேயாஸ் ஐயர்  202010
சாம் பில்லிங்ஸ்பிடி –  தேஷ்பாண்டே  டுவைன் பிராவோ252211
ஷெல்டன் ஜக்சன்   03 03 0 0
       
       
       
       
       
       
       
உதிரிகள்  04   
மொத்தம்ஓவர்கள் – 18.3விக்கெட்கள் – 04133   
வீரர் OverMaidenRunsWicEcc
துஷார் தேஷ்பாண்டே030023007.66
அடம் மில்02.30019007.60
மிட்செல் சென்டனர்040031017.75
டுவைன் பிராவோ040020035.00
சிவம் டூபே0100110011.00
ரவீந்தர் ஜடேஜா040025006.25

வீரர் ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
ருத்ராஜ் ஹெய்க்வூட்பிடி ரானஉமேஷ் யாதவ்000400
டெவன் கொன்வேபிடி ஐயர்உமேஷ் யாதவ்030800
ரொபின் உத்தப்பாStumpவருண் சக்கரவர்தி282122
அம்பாத்தி ராயுடுRun Out 151711
ரவீந்திர ஜடேஜா  2628 01
சிவம் டூபேபிடி நரைன்அன்றே ரசல்030600
MS டோனி  50 387 1
       
       
       
       
       
       
உதிரிகள்   06   
மொத்தம்ஓவர்கள் – 20விக்கெட்கள் – 05131   
வீரர் OverMaidenRunsWicEcc
உமேஷ் யாதவ்040020025.00
சிவம் மாவி040035008.75
வருண் சக்கரவர்தி040023015.75
சுனில் நரைன்040015003.75
அன்றே ரசல்040038019.50
IPL 2022 - சென்னையை இலகுவாக வென்ற கொல்கொத்தா

Social Share

Leave a Reply