ரம்புக்கணை பொலிஸாரின் காட்டுமிராண்டி தன தாக்குதல் – வீடியோ

ரம்புக்கணை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மிக மோசமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. துப்பாக்கி பிரயோகத்தின் போது பொலிஸார் துரத்தி சென்று சுடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதேபோல் அடித்து துன்புறுத்தும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply