அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. திரைப்படம் இம்மாதம் 28 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் அன்டனி தாசன் அனிருத் பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது.