மே மாதம் 02 ஆம் திகதி அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசேவைகள் அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே தினம் ஞாயிற்றுக் கிழமை வருகின்றமையினால் அடுத்த நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.