நாளையதினம் பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு

நாளையதினம்(13.05) பாடசாலைகளை வளமை போன்று நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேல் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தபப்டும் நேரத்தில் பாடசாலைகளை நடத்துமாறும், 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமுல் செய்வதனால் பாடசாலையினை நிறைவு செய்யும் நேரத்தினை பாடசாலை அதிபர்களை தீர்மானிக்குமாறும் மாகாண திணைக்கள பணிப்பளர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளையதினம் பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு

Social Share

Leave a Reply