ஜூன் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி செவாய்க்கிழமை பொசன் விடுமுறை. அதனால் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை நாளாக பொது சேவைகள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.