நாளை (17.06) சகல, அரசாங்க மற்றும் தனியார் பாடலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந் இந்த விடுமுறையினை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பல அரச நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய விடுமுறைக்கு காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நாட்டில் மீண்டும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
