கம்பஹா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தகப்பனும் இரு மகன்மாரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த குழுவொன்று இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.