நடைமுறையிலுள்ள கொவிட் ஊரடங்கு ஒக்டோபர் 1ம் திகதி தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். சுகாதர வழிகாட்டல்களுக்கு அமைய கட்டுப்பாடுகளோடு நாடு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா இதனை அறிவித்துள்ளார்.
மேலதிக செய்திகளை எதிர்பார்க்கிறோம் …………………
