பாகிஸ்தானுக்கு கடினமான இலக்கினை நிர்ணயித்தது நியூசிலாந்து.

ICC T20 உலககிண்ண அரை இறுதி போட்டியில் சவாலான வெற்றி இலக்கினை நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்துதடுமாறியது. நான்காவது விக்கெட்டுக்காக கேன் வில்லியம்சன், டரில் மிச்செல் ஆகியோர் இணைந்து மீட்டெடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு நியூஸிலாந்து அணிக்கு சவாலாக அமைந்தது. ஷஹின் ஷா அப்ரிடி இன்றும் அச்சுறுத்தும் விதமாக பந்துவீசினார்.

முதலில் துடுப்பாடும் அணிக்கு இந்த மைதானத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக காணப்படும் நிலையில் இந்த ஓட்ட எண்ணிக்ககையினை பாகிஸ்தான் அணி துரத்தி அடிப்பது சவாலானதாகவே கணிப்பிடப்படுகிறது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
பின் அலென்L.B.Wஷயின் ஷா அப்ரிடி040310
டெவொன் கொன்வேRun Out 212030
கேன் வில்லியம்சன்Bowledஷயின் ஷா அப்ரிடி464211
க்ளென் பிளிப்ஸ்               பிடி – மொஹமட் நவாஸ்மொஹமட் நவாஸ்060810
டேரில் மிட்செல் 533531
ஜேம்ஸ் நிஷாம்  161210
மிட்செல் சென்டனர்      
ரிம் சௌதீ       
       
       
       
உதிரிகள்  03   
ஓவர்  20விக்கெட்  04மொத்தம்152   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
ஷயின் ஷா அப்ரிடி04002402
நசீம் ஷா04003000
ஹரிஸ் ரௌப்04003200
மொஹமட் வசிம்02001500
ஷதாப் கான்04003300
மொஹமட் நவாஸ்02001201

Social Share