பிரேசில் அணிக்கு இலகு வெற்றி

பிரேசில் மற்றும் சேர்பியா அணிகளுக்கிடையில் கட்டாரில் நடைபெற்ற உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டியில் பிரேசில் அணி 2-0 என வெற்றி பெற்றுள்ளது.

ஆரம்பம் முதலே பிரேசில் அணி கோல்களை பெற கடுமையாக முயற்சி செய்தது. 62 ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை பெறமுடிந்தது. அந்த கோலை அடித்த ரிச்சாளிசன் 73 ஆவது நிமிடத்தில் அடித்த அபாரமான கோல் ஒன்றின் மூலமாக பிரேசில் அணியின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் சிறப்பாக விளையாடிய போதும் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை.

 அணிபோட்டிவெற்றிதோல்விசமநிலைபுள்ளிகோ வித்அடி.கோ    பெ.கோ
1பிரேசில்0101000003020200
2சுவிற்சலாந்து0101000003010100
3கமரூன்0100000100-010001
4சேர்பியா0100010000-020002

Social Share

Leave a Reply