LPL – கண்டி, தம்புள்ள போட்டி ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதற் போட்டி, கண்டி பல்கொன்ஸ் மற்றும், தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அணி விபரம

கண்டி பல்கொன்ஸ்

வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, நஜிபுல்லா ஷர்டான், சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, பேபியன் அலன், சமிந்து விஜயசிங்க

தஸூன் சாணக்க, ஷெவான் டானியல், ஜோர்டான் கொக்ஸ், பானுக்கா ராஜபக்ஷ, லசித் க்ரூஸ்புள்ளே, ரமேஷ் மென்டிஸ், சத்துரங்க டி சில்வா0 நூர் அஹமட், சிகான்டர் ரஷா, ப்ரமோட் மதுஷான், போல் வன் மீகெறன்

LPL - கண்டி, தம்புள்ள போட்டி ஆரம்பம்

Social Share

Leave a Reply