விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டில் அடித்து தூக்கி வீசப்பட்ட ரசிகன்.

வாரிசு இசை வெளியீட்டில் விஜய் அருகே சென்றமைக்காக ரசிகர் ஒருவர் அடித்து, வெளியே வீசப்பட்ட வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் அருகே ரசிகர் சென்றார் என்பதற்காக இவ்வாறு தாக்கி துரத்துவதா என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டில் அடித்து தூக்கி வீசப்பட்ட ரசிகன்.

Social Share

Leave a Reply