அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
கடந்த சில மோசமான வருடங்கள் கடந்தது போயுள்ளன. அவர் கடந்தவையாகி ஓடிப்போகட்டும்.
இந்த வருடம், இந்த தை புதிதாக மலர்ந்துள்ளது. விவாசிகளுக்கு பெரியளவில் விடியலை தரும் தைபொங்கலாக பிறந்துள்ளது.
விவசாயிகளுக்கு விடியல் கிடைத்தால் உலகத்திற்கும், உலக மக்களுக்கும் விடியல்.
அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்துக்கள்.
வி மீடியா.
