அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கோண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ்வர்மன் ஷ்ரிங்லா இன்று (04) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.
You must be logged in to post a comment.