நியூசிலாந்தில் நில நடுக்கம்!

நியூசிலாந்து நாட்டில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆக்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் கெர்மடெக் அமைந்துள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று (04.03), 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்திற்குப் பின்னர் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தில் நில நடுக்கம்!

Social Share

Leave a Reply