தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான குஷ்பூ இடுப்பு எலும்பில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீப காலமாக அரசியலிள் அதிக கவனம் செலுத்தி வரும் குஷ்பூ பா.ஜ.க. நிர்வாகியாக குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் பணியாற்றி வருகிறார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகை குஷ்பூ, இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.