கொவிட் தொற்று

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியலத்தில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.

●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் – 4221 பேர்

●இறப்பு- 194 பேர்

●குணமடைந்து வெளியேறியோர்- 2060 பேர்

🔸️கொவிட் தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.

👉முகக்கவசம் அணிதல்.

👉சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல் / பொருத்தமான தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்குதல்.

👉சமூக இடைவெளியைப் பேணுதல்.🧍‍♂️—–🧍‍♂️

🔺️“முக்கியமாக பொது இடங்களில் ஒன்று கூடுதலை தவிர்ப்போம்”

🔺️வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதிகம் தொற்று பரவும் என்பதை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவோம்”

Social Share

Leave a Reply