Dilmah Tea நிறுவனத்தின் ஸ்தாபகர் காலமானார்!

உலகப் புகழ்பெற்ற தேயிலை வர்த்தக நாமமான இலங்கை ‘தில்மா தேயிலை’ (Dilmah Tea) ஏற்றுமதியாளரும், ஸ்தாபகரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான மெரில் ஜே. பெர்னாண்டோ தனது 93வது வயதில் இன்று (20.07) காலமானார்.

Social Share

Leave a Reply