பொய் பிரச்சாரம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும் என பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், மின்சார சபைக்கு தாம் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply