ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்……!

அட்லி இயக்கத்தில் சாருகான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் 07 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Social Share