பங்களாதேஷ் சிறந்த துடுப்பாட்டம்

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (03.09) லஹோரில் நடைபெற்று வரும் போட்டியில் பங்களாதேஷ் அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியுள்ளது. இந்த இலக்கை ஆப்கானிஸ்தான் அணிக்கு துரத்தியடிப்பது கடினமானதாக இருக்கும்.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. அதன் பின்னர் மொஹமட் நைம் ஆட்டமிழக்க அடுத்த விக்கெட்டும் விரைவாக விழுத்தப்பட்டது. மெஹிடி ஹசான் மிராஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஆகியோர் 194 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். மெஹிடி ஹசான் மிராஸ் காயம் காரணமாக அவரினால் துடுப்பாட முடியவில்லை. அதன் பின்னர் இரு விக்கெட்டுகள் வேகமாக வீழ்த்தப்பட்டன. ஷகிப் அல் ஹசான் இறுதியில் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்திக் கொடுத்தார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
மொஹமட் நைம்Boweldமுஜீப் உர் ரஹ்மான்283250
மெஹிடி ஹசான் மிராஸ்Retierd hurt 11211973
தௌஹித் ரிதோய்பிடி – ஹஷ்மதுல்லா ஷஹீதிகுல்படின் நைப்000200
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோRun out 10410592
முஷ்பிகுர் ரஹீம்Run Out 251511
ஷகிப் அல் ஹசான்  3218 
ஷமீம் ஹொசைன்Run out 110601
அபிப் ஹொசைன்  040300
       
       
       
உதிரிகள்   18   
ஓவர்  50விக்கெட்  05மொத்தம்334   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பசல்ஹக் பரூகி06015300
முஜீப் உர் ரஹ்மான்10006201
குல்படின் நைப்08005801
கரீம் ஜனட்0600  3900
மொஹமட் நபி10005000
ரஷீத் கான்10016600

Social Share

Leave a Reply