அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
முற்றுமாக முகத்தை மாற்றியுள்ள எமியை கண்டு பலரும் வியந்துள்ளனர். பிரபல நடிகையாக தமிழ் திரையில் வலம் வந்த எமி, தன்னுடைய முழு தோற்றத்தையும் மாற்றியுள்ளார். பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை செஇதில்லார் என்பது தொடர்பில் அவர் இதுவரையிலும் தெரிவிக்கவில்லை.