லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்குமா?

லிட்ரோ எரிவாயு நிறுவனம், எரிவாயு சிலிண்டர்கள் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய விலைகள் தொடர்பில் நாளை (04.10) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மூன்று முறை எரிவாயு விலைகளை குறத்திருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் விலையை அதிகரித்திருந்தது.

Social Share

Leave a Reply