எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த இலங்கையிடமிருந்து பறிபோனது 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தடை நீக்கம் தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.