சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் காணாமற்போன கோப்புகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply