மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியின் இலங்கை சுற்றுப்பயணம்

மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் 3 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும், 3 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான  சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடர் காலியில் எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் திகதியும், இருபதுக்கு இருபது போட்டித் தொடர் ஹம்பாந்தோட்டையில் ஜூன் மாதம் 24ம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply