பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைப்பு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளுக்கும் குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (23/11) தெரிவித்துள்ளார்.

LPL இன் இரண்டாவது சீசன் டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி முதல் சுற்று போட்டிகள் R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், Knockout சுற்று ஹம்பாந்தோட்டை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைப்பு

Social Share

Leave a Reply