குருநாகல் – அநுராதபுரம் வீதிக்குப் பூட்டு

குருநாகல் – அநுராதபுரம் வீதியின் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அவ்வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகவும், சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தெதுருஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையின் காரணமாவே குறித்த பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் - அநுராதபுரம் வீதிக்குப் பூட்டு

Social Share

Leave a Reply