சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியலத்தில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.
●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் – 3333 பேர்
●இறப்பு- 145 பேர்●குணமடைந்து வெளியேறியோர்- 2081 பேர்
முகக்கவசம் அணிதல்.
சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல் / பொருத்தமான தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்குதல்.
சமூக இடைவெளியைப் பேணுதல்.—–
“முக்கியமாக பொது இடங்களில் ஒன்று கூடுதலை தவிர்ப்போம்”“
“வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதிகம் தொற்று பரவும் என்பதை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவோம்”