தமிழர் அரசியல் – சித்தார்த்தன் MP (Video)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வி மீடியா “என் கேள்வி, என் பதில் நிகழ்ச்சியில்” பல முக்கிய விடயங்களை தெரிவித்துள்ளார்.

சித்தார்தன் MP கூறியுள்ள முக்கிய விடயங்களை பார்வையிட கீழேயுள்ள வீடியோ லிங்கை க்ளிக் செய்யவும்.

இணைவதும், பிரிவதும் உலக அரசியலில் சகஜம்.

சகல துறைகளிலும் பின்னடைந்துள்ள இனம்.

அனைத்து கட்சிகளும் ஒன்றையே சொல்லுவோம். ஆனல் ஒற்றுமைபடமாட்டோம்.

சகல அரசுகளும் ஒன்றுதான். ஆனால் இந்த அரசு Better.

சர்வதேசம் தமிழர்களிடம் எதிர்பார்ப்பவை என்ன?

தமழினத்துக்கான தலைவர் யார்? எவ்வாறு உருவாக்குவது? யார் தலைவரை உருவாக்குவது?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர் பற்றி சித்தார்தன் MP கூறுகிறார்.

அரசாங்கங்கள் சொல்வதை நம்பித்தான் ஆக வேண்டும். தலைவர் நம்பினால்தான் மக்கள் நம்புவார்கள். யார் ஏன் இபப்டி சொன்னார்?

70 வருடங்களாக எந்த அரசும் தமிழர் பிரச்சினைகளை தீர்க்க தயாராகவில்லை. நாங்கள் அனைவரும் பூஜ்ஜியத்துக்கு கீழே செல்லாமால் பாதுகாக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன.

சம கால சமூகம் அரசியல் ஈடுபாடின்றி இருக்க காரணம்!

நாங்களே எங்களை ஆளக்கூடிய அமைப்பு உருவாகினால்தான், அடுத்த சமுதாய மாற்றத்தை உருவாக்க முடியும்

மக்களுக்குள் ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கியை கட்டி எழுப்பாவிட்டால் பாரிய வீழ்ச்சிக்குள் செல்ல வேண்டும்.

Social Share

Leave a Reply