ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.
கண்டி தலதா மாளிகையில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதம மகாநாயக்க தேரர்களுக்கு கையளித்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
சகலருக்கும் வெற்றி எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.